Browsing All Posts filed under »கேள்வி பதில்«

அ.தி.மு.க. மாநாடுகள் கின்னஸ் சாதனைக்குத் தகுதியுள்ளவையா?

ஒக்ரோபர் 25, 2010

0

அ.தி.மு.க. மாநாடுகளில் திரளுகிற கூட்டம் கின்னஸ் சாதனை என்று சொல்லுகிறாரே ஜெயலலிதா? – மு. அரங்கநாதன், திருமலைராயன் பட்டிணம் அப்படி உண்மையிலேயே கின்னஸ் சாதனை என்றால், சில லட்சங்களைச் செலவு செய்து அதைக் கின்னசில் பதிவு செய்திருக்கலாமே? அ.தி.மு.க. போன்ற பெரிய கட்சிகளுக்கு அது ஒன்றும் பெரிய செலவில்லையே? ஒரு மாவட்டத்தில் நிகழ்கிற மாநாட்டுக்கு 12 லட்சம் பேர் வந்ததைப் பெரிய விஷயமாகச் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. 20 லட்சம் பேர் வந்திருந்தாலும் அது ஒன்றும் வியக்கத்தக்க […]

எங்கள் எதிர்ப்புக்கு சங்கரமட பக்தி என்று பெயர் வை

ஜூலை 2, 2010

1

தமிழ் இந்து தளத்தின் கட்டுரையை வரவேற்கும் சாரு நிவேதிதா பார்ப்பணனா அல்லது பெரியாரிஸ்ட்டா?

செம்மொழியாம் செம்மொழி

ஜூன் 24, 2010

1

செம்மொழி மாநாட்டுக்குத் தமிழரான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை அழைக்கவில்லையே? - பாஸ்கர், சேரன்மாதேவி

கோபாலபுரம், வீதி எண் 4, கதவு எண் 8ல் கடவுள்

மே 14, 2010

0

எஸ்.வி. சேகரை நடிகவேளுடன் ஒப்பிட்டுப் பாராட்டியிருக்கிறாரே தமிழக முதல்வர்? இது நடிகவேளை அவமானப்படுத்தும் செயலில்லையா? – தளவாய் ராமையா, கன்யாகுமரி இறை நம்பிக்கையாளர்கள் ஒன்றைச் சொல்வார்கள், “கடவுள் உண்டு என்று சொல்லுபவர்கள் கூட கடவுளை எப்போதாவது நினைத்து வழிபட்டுவிட்டு தன் வேலையைப் பார்க்கப் போய்விடுவான். கடவுள் இல்லை என்று சொல்லுகிற நாத்திகர்கள் தான் கடவுளை எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். கடவுள் அவர்களுக்குத்தான் எப்போதும் அருள் பாலிப்பார்” என்று. கருணாநிதி தன்னையும் கடவுள் என்று நினைத்துக் கொண்டாரோ என்னவோ? […]

வெண்டைக்காய் விளக்கெண்ணை வதக்கல்

ஏப்ரல் 2, 2010

2

இது சமையற்கலை சார்ந்த பதிவல்ல. பாபாராம்தேவின் சமீபத்திய பேச்சு குறித்து.

சொப்பனஸ்கலிதமும் ஆதி வைத்தியரும்

மார்ச் 15, 2010

3

உங்களுக்கு இறை நம்பிக்கை இருப்பதும் இல்லாமலிருப்பதும் வேறு விஷயம். ஆனால் இறை நம்பிக்கையின் பேரால் கட்டப்பட்ட கோயில்களால்தான் சிற்பக்கலையும் கட்டிடக் கலையும் சிறப்படைந்தன. இதை ஒப்புக் கொள்ளுகிறீர்களா? ம. பழனிவேல், தஞ்சாவூர் பல்வேறு கோயில்கள் கட்டப்பட்டதால் தான் சிற்பக் கலையும் கட்டிடக் கலையும் வளர்ந்ததுனு சொல்றீங்க. அப்படிப் பாத்தா கல்லணை என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிடக் கலை அதிசயம். அது என்ன இறை நம்பிக்கையின் பேரால் கட்டப்பட்டதா? ஆனால் கல்லணையை விட காலத்தால் பிந்தைய தஞ்சைப் […]

சிம்ம சொப்பனம்

மார்ச் 10, 2010

0

சிம்ம சொப்பனம், சிம்ம சொப்பனம் என்கிறார்களே, அப்படி என்றால் என்ன? ஒரு உதாரணத்தோடு விளக்குவீர்களா?பாண்டியன், கோலார் தங்க வயல் நல்லாத் தூங்கிக்கிட்டிருக்க ஒரு யானையோட கனவுல திடீர்னு சிங்கம் வந்துச்சுன்னா, அது கனவுங்கறதைக் கூட உணராம அந்த யானை பதறியடிச்சு பிளிறும் பாருங்க, அதுக்குப் பேருதான் சிம்ம சொப்பனம். அது என்னன்னு கேட்டதோட விட்டிருந்தா என் வேலை எளிமையா முடிஞ்சிருக்கும். ஒரு உதாரணம் வேற கேட்டுட்டீங்க. சொல்றேன். நாப்பது வருஷம் முன்னாடி செத்துப் போன பெரியாரைப் பத்தி […]