Browsing All Posts filed under »கட்டுரை«

வினவும் வினவுக்கெதிராக ஒரு ஆணாதிக்க சிண்டிகேட்டும்

ஜூன் 2, 2010

6

பதிவு எழுத வரும் முன்பாக நான் எடுத்துக் கொண்ட ஒரு உறுதிமொழி, எக்காரணம் கொண்டும் வலையுலகின் செயற்பாடுகளைக் குறித்து வினையாற்றுதல் அல்லது எதிர்வினையாற்றுதல், இரண்டையுமே செய்யக் கூடாது என்பதே. வலையுலகின் சமீபத்திய நிகழ்வுகள் அந்த உறுதியிலிருந்து என்னைச் சற்றே விலகி வரச் செய்திருக்கிறது. எதிரியின் பாலியல் ஒழுக்கங்களைக் குறை சொல்லி நிகழ்த்தப்படுகிற கருத்தியல் வன்முறைக்கெதிரான விவாதங்கள் முன்னெடுக்கப்பட இதுவே சரியான தருணம் என்று கருதுகிறேன். கருத்தியல் வன்முறைகள் வரவேற்க்கத் தக்கதல்ல என்ற போதும், ஆண் பெண் சமத்துவம் […]

நித்தியும் ரஞ்சியும் சாருவும் பின்னே ஞாநியும்…

மார்ச் 16, 2010

3

நித்தியானந்தன் ரஞ்சிதா விவகாரத்தில் ஞாநியின் பங்கு.