செம்மொழியாம் செம்மொழி

Posted on ஜூன் 24, 2010

1செம்மொழி மாநாட்டுக்குத் தமிழரான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை அழைக்கவில்லையே? – பாஸ்கர், சேரன்மாதேவி

பாஸ்கர், இப்படி ஒரு மாநாடும் அனாவசியம், அதற்கு கலாமை அழைப்பதும் அனாவசியம். அக்னிச் சிறகுகள், இந்தியா 2020 போன்ற அப்துல்கலாமின் புத்தகங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவைதான். ஆங்கிலத்தில் எழுதிய கலாமுக்கு அதைத் தமிழில் எழுத நேரமில்லையா, அல்லது தமிழில் எழுதுவதை விரும்பவில்லையா தெரியவில்லை. கனவுத் தமிழன் கலாமுக்கு அதைத் தாய் மொழியான தமிழில் மொழிபெயர்க்க மு. சிவலிங்கம், மற்றும் அ. சிவதாணுப் பிள்ளை போன்றோரின் தயவு தேவையாயிருக்கிறது.

Advertisements