அய்யய்யோ சுஜாதா செத்துட்டாரே…

Posted on பிப்ரவரி 28, 2010

0சுஜாதா இறந்து இரண்டு வருடங்களாகிவிட்டனவே. அவருடைய இரண்டாம் ஆண்டு நினைவு நாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டதே. இது குறித்து உங்கள் கருத்து என்ன? – செல்வமுத்துக் குமரன், புதுச்சேரி

செத்தவன் செத்துட்டான்ப்பா. அவன் மேல அவ்வளவு மரியாத இருந்திருந்தா இன்னிக்கு மாரடிச்சிக்கிட்டு அழுவுறானே, அவனுங்கள்ள எவனாவது ஒருத்தன், இவரோட எழுத்துன்னா எனக்கு உயிரு. அதனால நான் இவரு பொணத்த உப்புக் கண்டம் போட்டு கண்ணாடிப் பொட்டில போட்டு வச்சுக்குறேன்னு கேட்டிருக்கனுமா இல்லையா? ஏன் டா கேக்கலைன்னு அவனைக் கேக்கறத விட்டுட்டான், என் கிட்ட வந்து கேள்வி கேக்குறான்.

Advertisements
குறிச்சொற்கள்: , ,